Category: philosophy
-
“இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை”
கேன உபநிஷத் “அறியவில்லை என்றோ, அறிந்தேன் என்றோ”-(அன்யதேவ தத் விதிதாத்) அது அறிந்த பொருள்களை விட வேறு அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டது, என்று பிரபஞ்சமாக வெளிப்பட்ட பிரம்மத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: எனவேதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை: பிரபஞ்சம் மற்றும் மனித முட்டாள்தனம்; பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.” என்று இவ்வாறு கூறியிருக்க வேண்டும். அதாவது பிரபஞ்சத்தை அறிந்து கொண்டேன் என்று கூறும் மனிதர்களும் இன்னும் பிரபஞ்சம் அறியப்படவில்லை என்று கூறும் மனிதர்களும்…
