Category: Hinduism
-
‘மனித மனம் ஒரு குரங்கு’
‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பது ஒரு பழமொழி ஆனால், மன தைரியம் பெறுவதற்கு ..“புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”என்னும் இந்த ஸ்லோகம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உரிய பிரார்த்தனையாகவும், இதை ஜபித்து வந்தால், மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. ஆம், ஸ்ரீ ஹனுமானின் பலம் அவருக்கே தெரியாது என்பது போல, தன் ஆன்ம பலம் என்னவென்று…
