Category: Hinduism
-
“எதிர்த்து நில்”
மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப், பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், பல காரியமும் துரத்த, நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ? என்று அபிராமி பட்டர் தம்முடைய அபிராமியம்மை பதிகம்: 11ல் …
