Category: Hinduism
-
“விழிக்கே அருளுண்டு”
“விழிக்கே அருளுண்டு” இது அபிராமி அந்தாதியின் 79 வது பாடலின் உள்ள வரிகள். இதைப் பாடும் போது தான் பூரண அமாவாசை தினமான அன்று இரவில் வானில் நிலவின் ஒளி வெளிப்பட்டது என்று ஒரு கருத்து உண்டு. தெய்வ அருள் மற்றும் குருவருள் என்பது விழியில் இருந்து தான் பிறக்கும். விழி என்றால் பௌதிக அடிப்படையில் உருவான வழி அல்ல. அது பார்வைக்குள் ஒரு பார்வையாக இருக்கும். அத்தகைய அருள் பார்வை ஒருவருக்கு கிட்டினால்! அது அத்தகையவரின்…
