Category: Christianity
-
“தேவனின் சாயலே மனிதனின் மேனி”
அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார். விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 15:38 விதை வகைகள் என்பது, ஓரறிவின் பண்பு கொண்ட விதைகள் முதல் ஐந்தறிவின் பண்புகள் கொண்ட விதைகள் வரை கணக்கிலடங்காத விதை வகைகள் உள்ளன. செடிகள் ஓரறிவு ஜீவராசிகள் ஆகும். இதனுடைய விதை வகைக்கேற்ப தேவன் செடி வடிவ மேனியை கொடுக்கிறார். அதுபோன்றே ஐந்தறிவு ஜீவராசிகள் வரை அதனதன் விதைகளுக்கேற்ப, அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். ஆனால் ஆறாவது…
