Category: Christianity
-
“Grammar for true friendship”
youtube.com/clip/UgkxhvH0mSKSjT89gfOvK6fMZLZ2ynqXcpJK ஶ்ரீகிருஷ்ணர், சுதாமருக்கும் (குசேலருக்கும்) தமக்கும் இடையே உள்ள நட்பை பற்றி பேசும் போது உண்மையான நட்பு என்பது ஏற்றத்தாழ்வு இல்லாதது சமதர்மம்’ கொண்டது என்று கூறியுள்ளார். “உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.” குறள் 1122: பொருள்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை. அதாவது உடம்போடு உயிர் கொண்டுள்ள நட்பு எவ்வாறு இணை பிரியாது சமதர்மமாக’ இருக்கிறதோ, அத்தன்மையானது இம் மடந்தையோடு…
