Category: Christianity
-
Old testament-4
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. சங்கீதம் 122அலங்கம் என்பதற்கு அரண் (பாதுகாப்பு) என்று ஒரு பொருள் உண்டு.“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்”. (குறள்:744)பொதுப்பொருள்: காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் (அரண்மனை போன்று) பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.மெய்ப்பொருள்: காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம், என்னும் இவ் ஏழு குணங்கள்தான் ஒவ்வொரு மனிதர்களுக்குளேயும், கண்களுக்கு புலனாகாமல்,…
