Category: Christianity
-
Old testament-12
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.ஏசாயா 51:16 வெளி என்னும் ஆகாயம் நிலை பெற்றால் தான் அது பூமிக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். அதாவது பூமியின் அம்சமான இம்மானுட தேகத்துக்குள் அடங்கியிருக்கும் ஆகாயம் என்னும் உயிர், இடம் விட்டு இடம் பெயராமல் நிலை பெற்றால்தான், அது இவ்-உடம்புக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். ‘இருக்கிறார்’…
