Category: வைணவம்
-
ஏகாதசி விரதம் ஒரு இயற்கை விருந்து;
‘ஏகம்’ என்பது சமஸ்கிருதத்தில் “ஒன்று, ஒற்றை, தனி”. அல்லது ஸர்வோத்தமன் என்று அழைக்கப் படும் ஹரியே ஒவ்வொரு மானுட தேகத்திலும் ஏகாத்மாவாக அதாவது உயிர் வித்தாக குடிகொண்டிருக்கிறார். அவர் சமுத்திரத்திற்கு நிகரானவர். அதில் உள்ள எண்ணற்ற தோன்றி மறையும் அலைகளே ஒவ்வொரு மானுட தேகமும், அதாவது ஒவ்வொரு அலைகலும் ஒவ்வொரு நீர் துளியே! ஒவ்வொரு மானுட தேகமும் முக்கியப்பிராணன் , அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்னும் தசவாயுக்களால் ஜீவாத்மாக…
