Category: வைணவம்
-
நம்மாழ்வார்
“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” கேள்விக்கு “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று மதுரகவி ஆழ்வாரின் கேள்விக்கு பதில் அளித்தார் நம்மாழ்வார். Interpretation: “பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி” வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:151 இங்கு ‘சிறியது’ என்பதிற்கு ஆதியும் அந்தமும் இல்லா அனுமயமான அருட்பெருஞ்ஜோதி என்று பொருள் கொள்ளலாம். பஞ்சபூத சம்பந்தம் கொண்ட இருள் சூழ்ந்த அழிவுடைய உடம்பின் வயிற்றில் பிறந்த ‘சிறிதினும் சிறியதாகிய’ ஜோதி வடிவான…
