Category: திருக்குறள்
-
You Are That! – “Income to the soul”
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு”.பால்: அறத்துப்பால்: அதிகாரம்: புகழ் : குறள்: 231 பொதுப்பொருள்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. மெய்பொருள்: இசைதல்:என்பதிற்கு ‘கிடைத்தல்’ என்று ஒரு பொருள் உண்டு. அதாவது எவரொருவர் தமக்கு கிடைத்ததை திருவருளால் தமக்கு அளிக்கப்பட்டதாக எண்ணுகின்றாரோ, அத்தகைவருக்கு ‘ஈதல்’ என்னும் பண்பும் சேர்ந்தே அமையப் பெற்றிருக்கும். ஆதலின் இத்தகையோர் தாம் பெற்றதை…
