Category: திருக்குறள்
-
You Are That! – “Knowledge emitters”
“வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி” (203) ‘ஐயறிவு‘ என்பதை பொதுவாக ‘மெய் வாய் கண் செவி நாசி‘ என்னும் ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் ‘அறிவு‘ எனக்கொள்ளலாம். அதாவது ஒன்றை ‘பார்த்து அறிதல்‘ அல்லது செவி வழியாக ஒன்றை ‘கேட்டு அறிதல்‘ என்பது போன்று! இஃது மனிதப்பிறவி கிடைக்கப்பெற்ற அனைவரிடமும் விளங்கிக்கொண்டிருக்கும் அறிவாகும். ஆயினும் இங்கு வள்ளல் பெருமான் குறிப்பிடும் ‘ஐயறிவு‘ என்பது ஐம்புலன்களின் வாயிலாக ‘ஒன்றினை‘ அறிய (அல்லது) பொருட்களின் வாயிலாக வெளிப்படும…
