Category: திருக்குறள்
-
You Are That!- “lights up the house”
“மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”. இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள் என்பது இக்குறளின் பொதுப்பொருள். மனைவி என்னும் சொல்லுக்கு மனையை (வீட்டை) விளங்க வைக்க வந்தவள் என்று பொருள். விளங்க வைத்தல் என்பதிற்கு பிரகாசிக்க வைத்தல் என்று பொருள். அதாவது ஒரு பெண் மனையாளாக ஒரு வீட்டிற்கு வந்தபின்பு அந்த வீட்டின் சுபிட்சம் முன்பிருந்ததை விட பன்மடங்கு பெருகி, ஒளிமயமாய்…
