Category: திருக்குறள்
-
You Are That!- “fear evil deeds”
“தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்“. தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். வள்ளுவர் இங்கு தீயினை ஏன் உவமானப்பொருளாக கையாண்டுள்ளார்.? தீயிற்கு தொலைவில் இருக்கும்போது தீயின் வெப்பம் உடலுக்கு கதகதப்பை கொடுக்கக்கூடியதாய் இனிமையுடைதாய் இருக்கும். ஆனால் அருகில் செல்லச்செல்ல அதே தீயின் வெப்பம் உடலையே சுட்டெரித்து விடும். தீயினைப் போன்றே தீயசெயல்கள் யாவுமே துவக்கத்தில் நற்பயன்களை அள்ளித்தருவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, மாயவலையில்…
