Category: திருக்குறள்
-
நன்றிக்கும் செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. குறள்:110 மெய்ப்பொருள்:நன்றிக்கும், செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு என்பது எது? “செய்வன திருந்தச் செய்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. அதாவது அதுவரை செய்து கொண்டிருந்ததில் உள்ள தவற்றை திருத்தி செய்ய வேண்டும் என்பதே இதன் உட்பொருள். ‘கற்க கசடற’ என்பது வள்ளுவரின் திருக்குறள், அதாவது கற்கக்கூடியதில் கசடும் கலந்திருக்கிறது அதை நீக்கி கற்க வேண்டும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். அவ்வாறு கசடு நீக்கிய கல்வியை கற்றப் பின், கற்ற அக்கல்விக்கேற்ப…
