Category: சன்மார்க்கம்
-
ஆன்ம உணர்தல் என்றால் என்ன? ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி — வீணையின் நாதமும் ஆன்ம விடுதலையும்
“ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி” அகவல்:1580:1584:1588:1594: ஆன்ம உணர்தல் என்றால் என்ன? ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி — வீணையின் நாதமும் ஆன்ம விடுதலையும் அருட்பெருஞ்ஜோதி என்பது வெறும் ஒளி மட்டுமல்ல; எங்கும், எதிலும் இடைவிடாது தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பேராற்றலாகவும் அதனை உணரலாம். திருவருட்பிரகாச வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி அகவலில் பல்வேறு நிலைகளில் வெளிப்படும் இறைச் சக்தியை “ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி” என்று போற்றுகிறார். இந்தச் சர்வவியாபியான பேராற்றலை நாம் எவ்வாறு உணர்வது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பிருஹதாரண்யக…
