Category: சன்மார்க்கம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1425 ன் விளக்கம்:
“கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே”. “நவகண்ட யோகம்” என்னும் யோகப் பயிற்சி ஒன்று உண்டு. இதில் அந்த யோகத்தை பயில்பவர் தம்முடைய உடம்பை ஒன்பது தனித்தனி பாகங்களாக தாங்களே பிரித்துக் கொண்டு யோகம் பயில்வார்கள். பின்பு தாங்களே மூலத்தோடு மீண்டும் ஒன்பது கண்டங்களையும் இணைத்துக் கொண்டு, ஒரே கண்டமாகவும் அதாவது ஒரே உடம்பாகவும் தம்மை ஆக்கிக் கொள்ள இயலும். இத்தகைய நவகண்ட யோகம் பற்றிய…
