Category: சன்மார்க்கம்
-
“Your form is your guru.”
“தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!”— திருமூலர் – திருமந்திரம்உரு; என்பதற்கு ‘உடல் மற்றும் உருவமுள்ளது’ என்று பொருள்கள் உள்ளன. எண்ணுபவரின் எண்ணங்களில் முதல் முதல் வெளிப்பாடுக் காட்சியாக அமைவது அவரவர்களின் உருவமே ஆகும். குரு; என்பதற்கு ‘ஞான ஆச்சாரியன்’ என்று பொருள் உள்ளது. அதாவது ஞானத்தை வெளிப்படுத்தும்எவ் உருவத்திற்கும், உலகப்பொது திருநாமமாக விளங்கிக் கொண்டிருக்கும் ‘குரு’ என்பது மிகவும் சாலப்பொருந்தும். அவ்வகையில் எண்ணுபவரின் எண்ணங்களில் இருந்து ஞானம் வெளிப்படும் தருணங்களில், அத்தகையவர்களின் “உருவும் கூட குருவுருவே” ஆகிவிடும்.…
