Category: சன்மார்க்கம்
-
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!”
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்பது புறநானூற்றுப் பாடல். ‘உண்டி’ என்பதற்கு உணவு என்று பொருள் உள்ளது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் இப் புறநானூற்றுப் பாடலின் படி, ஒருவரின் உயிருடன் கலக்கும்படி உணவை கொடுப்பது என்பது யாவர்க்கும் அவ்வளவு எளிதென்று! ஏனெனில் உண்பவர் தம் மனதில் பரமதிருப்தி ஏற்பட்டாலேயன்றி, உண்ணப்பட்ட அவ்வுணவு அவர்கள் உயிரினில் கலக்கவே கலக்காது. அதாவது “உணவும் நானே, உண்பவனும் நானே, உணவுக்கும் உண்பவனுக்கும் இடையில் உள்ள உறவும் (உணவைக் கொடுப்பவனும்)…
