Category: சன்மார்க்கம்
-
You Are That!- “Pure sivam”
“எல்லாம் சிவமயம்” “தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்” (அதிகாரம்:தவம் குறள் எண்:268) பொதுப்பொருள்: தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். மெய்ப்பொருள்: “பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே” அருட்பெருஞ்ஜோதி அகவல்: 972 பயிர்ப்பு என்பதற்கு தூய்மையின்மை என்றும், கரணம் என்பதற்கு உடம்பு என்றும் பொருள் உள்ளது. அதாவது தாய், தந்தை மூலம் தூய்மையில்லாத…
