Category: சன்மார்க்கம்
-
You Are That! -“Non-originator”
“எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:15) ஒவ்வொரு மனித உருவும் கோடிக்கணக்கான உயிர்அணுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட இவ் உடம்பில் ஒரு நிமிடத்திற்கு 96 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லக்ஷம் எண்ணிக்கை உடையது) உயிர் அணுக்கள் இறந்தும், அதே அளவு எண்ணிக்கையில் 96 மில்லியன் உயிர் அணுக்கள் புதுப்பிக்கவும் படுகின்றன. இது ஒரு விஞ்ஞான கூற்று. அதாவது எந்த அளவு எண்ணிக்கையில் ‘படைத்தல்’ நிகழ்கின்றதோ, அதே அளவு எண்ணிக்கையில் ‘இறப்பு’ அல்லது…
