Category: சன்மார்க்கம்
-
“குருவின் குரு”
உங்கள் உணர்வில் நடக்கும் அனைத்தும் உங்கள் குருவே. மேலும் உணர்வைத் தாண்டிய தூய விழிப்புணர்வுதான் இறுதி குரு. நிசர்கதத்தா மஹராஜ் கூறியது. இங்கு, நிசர்கதத்தா மஹராஜ் சுட்டிக்காட்டும் உணர்வு என்பது விழித்திருக்கும் போது வெளிப்படும் உடல் உணர்வையும், கனவு காணும் போது வெளிப்படும் மன உணர்வையும், உடல் மற்றும் மனம் இல்லாத நிலையில் ஆழ்ந்த தூக்கத்தின் போது வெளிப்படும் உணர்வையும், இந்த உணர்வுகளின் வெளிப்பாடு மூலம் நிகழும் செயல்களையும் குறிக்கின்றது.இம்மூன்று நிலைகளிலும் செயல்,, வடிவம் கொண்டதாக ஆகிவிடுவதால்,…
