-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 114 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்திகளிம்புஅறுத்தான். அருள் கண்விழிப் பித்துக்களிம்பு அணுகாத கதிர்ஓளி காட்டிப்பளிங்கில் பவளம் பதித்தான் பதியே” .களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி:மனம் என்பது செப்பு பாத்திரத்திற்கு ஒப்பானது, எவ்வாறு செப்பு பாத்திரமானது வெளிக் காற்றினால் களிம்பு ஏறி மாசு படுகின்றதோ, அவ்வாறே ஒவ்வொருவரின் அகத்தினுள் இருக்கும் மனமானது தவறான வெளி மூச்சுக்காற்றால் அழுக்கு ஏறி மாசுபடுகிறது. நெற்றிக்கண்ணுடைய சிவனின் முன் நிற்கும் எங்கள் நந்தியம் பெருமான், சிவனுக்கு நேர் எதிராக…
