-
“மறைப்பதை மறந்துவிடுங்கள்”
“Adam and Eve,ஆதாமும் ஏவாளும்” உடலை மறைப்பதற்கு தான் ஆடை உயிரை மறைப்பதற்கு அல்ல, ஏனெனில் உயிர் ஐம்பொறிகள் எனப்படும் உடலின் ஐந்து புலனுணர் உறுப்புகளான கண் (பார்வை), காது (கேட்டல்), மூக்கு (முகர்தல்), நாக்கு (சுவைத்தல்), மற்றும் தோல் (தொடுதல்/உணர்தல்) போன்ற இவைகளுக்கு தென்படாதது, எனவே சிந்தனைக்கு எட்டாதத அறிவு மயமானது, ஐம் பொறிகள் கொண்ட இவ- உடம்பை உருவாக்கி இயக்கிக் கொண்டுமிருப்பது, அதற்கு வேறாக எதுவும் இல்லை என்பதால் மறைப்பு என்னும் தன்மையற்ற, மாறுபாடு…
