-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2367 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏“மாய விளக்கது நின்று மறைந்திடுந்தூய விளக்கது நின்று சுடர்விடுங்காய விளக்கது நின்று கனன்றிடுஞ்சேய விளக்கினைத் தேடுகின் றேனே.” மாய விளக்கது நின்று மறைந்திடுந்:மெய், வாய், கண், செவி, நாசி என்னும் ஐம்புலன்களை கொண்ட இவ்- உடல், மற்றும் மனம், புத்தி, பிராணங்கள், போன்றவைகள் ஒளிர்வது அதன்- அதனால்யே என்று எண்ணவைக்கும் மாயை என்னும் இல்லாத விளக்கொளி , குரு அருளால் கிடைக்கப்பெற்ற மெய்ஞானம் என்ற பொய்யா- விளக்கொளியில், மாயை என்னும் என்றுமே இல்லாத,…
