-
“குரு ஸ்துதி”-3
“குரு ஸ்துதி”நீங்கள் மனதின் மூலத்தைத் தேடினால், அப்போதுதான் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு கிடைக்கும். – – ரமண மகரிஷி ஆனால் ஈசோபனிஷத் மந்திரம் 4 கூறுகிறது, ஸ்ரீமன் நாராயணன் தனது இருப்பிடத்தில் நிலை பெற்றிருந்தாலும், அவர் மனதை விட வேகமானவர், ஓடும் மற்ற அனைத்தையும் அவரால் முந்த முடியும். சக்திவாய்ந்த தேவர்களாலும் மனதின் மூலம் அவரை அணுக முடியாது என்று, அவ்வாறெனில் எவ்வாறு ஒருவர் மனதின் மூலத்தை அடைய முடியும்? மனம் என்னும் இடைவிடா எண்ணங்கள் தோன்ற…
