-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2650 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லைஅவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்?அவனுக்கு அவன்இல்லம் என்றுஎன்று அறிந்தும்அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே”“இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை : இல்லம்: என்பதற்கு வீடு மற்றும் மனைவி என்று பொருள்கள் உள்ளது. எத்துணை இல்லங்கள் இருந்தாலும், ஒருவனாகிய இவனுக்கு இவன் மனைவி அங்கு இல்லை என்றால், எவ்வாறு அவனுக்கும் அங்கு வீடு என்பது இல்லையோ….அவ்வாறே எத்துணை கோவில்கள் இருந்தாலும் “உள்ளம்” என்பது அங்கு இல்லை என்றால் இறைவனுக்கும் அங்கு…
