-
திருமூலர் திருமந்திரம் உரையன் 13 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லைகண்அளந்து எங்கும் கடந்துநின் றானே. மண் அளந்தான்- மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு ஈரடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து பின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு அவன் தலையில் அடி வைத்தவன் திருமால், மலரவன்- தாமரை மலரில் இருக்கும் பிரம்மன் “படி அடி வான்முடி பற்றினும் தோற்றாஅடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி”என்று அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளல் பெருமான்…
