-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 19 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்முதுபதி செய்தவன் மூதறி வாளன்விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கிஅதுபதி யாக அமருகின் றானே”. முது என்றால் அறிவு, அவ் அறிவிற்கு அறிவாக விளங்குபவன் மூதறிவாளன். விது என்றால் காற்றைக் குறிப்பது, அதாவது வாசியால் வாசி யோகம் பற்றிய அறிவை மூதறிவாளனால் முறையாக அறிந்து, பின் அதை அகர்மத்தில் கர்மமாக செய்பவனின் மெய்யை: உடம்பை, அதுபதி: மூதறிவாளன் தன் நிரந்தர இருப்பிடமாக ஆக்கிக் கொண்டு அமரும்போது, இதுபதி: அவன் உடம்பில் உள்ள…
