
Marcus Aurelius
“It is not death that a man should fear, but he should fear never beginning to live.”
“ஒரு மனிதன் மரணத்திற்கு பயப்படக்கூடாது, ஆனால் அவர் ஒருபோதும் மீண்டும் மற்றொரு உடம்பில் வாழத் தொடங்காமல் இருக்க பயப்பட வேண்டும்.- மார்கஸ் ஆரேலியஸ்
இதையே நம்மாழ்வாரும் தம் பாசுரத்தில் இவ்வாறு பாடியுள்ளார்,
“இன்றிபோக இருவினையும் கெடுத்து
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள்நிலத்துள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே” என்று,
இதில் யாக்கை என்பது உடம்பை குறிக்கும் சொல், “ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்”
மீண்டும் மற்றொரு உடம்பில் புகுந்து வாழத் தொடங்காமல், ஆட்கொண்டு அருள் புரிவான் என்னும் பொருள் பட பாடியுள்ளார்.
Sri gurubhyo namaha 🙏🏿

