“Realisation must be amidst all of life’s turmoil.

Realization must be amidst all of life’s turmoil. If you make yourself comfortable and go to bed, you fall asleep. Face the troubles, but keep yourself steady in meditation. ~ Talks with Sri Ramana Maharshi (150)

 Process:

Let the mind and its senses deal with the problems. Let the Prana and the body take up the Sadhguru’s mantra as a ceaseless meditation. Realization will be graced in the midst of all the turmoil of this life.

 உணர்தல் என்பது வாழ்வின் எல்லாக் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும் இருக்க வேண்டும். நீங்கள் உங்களை சௌகரியப்படுத்திவிட்டு படுக்கைக்குச் சென்றால் நீங்கள் தூங்கிவிடுவீர்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள் ஆனால் தியானத்தில் உங்களை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள்.

செயல்முறை:

பிரச்சனைகளை மனமும் அது சார்ந்த புலன்களும் எதிர்கொள்ளட்டும். ஸத்குருவின் மந்திர உபதேசத்தை பிராணனும் சரீரமும் இடைவிடாத தியானமாக மேற்கொள்ளட்டும். உணர்தல் என்பது இவ்வாழ்வின் எல்லாக் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும் அருளப்படும்.

Sri gurubhyo namaha 🙏🏿

Leave a comment