“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:21)
Sant Kabir Das says: “The one who is confined in limitations is human, the one who roams into unlimited, is a Sadhu. The one who has dropped both limited and unlimited, unfathomableun is his being and understanding.”
Interpretation:
Human:
-அறியாமையால் இவ்வுடம்பை ‘மெய் வாய் கண் செவி நாசி’ என்னும் ஐந்து கூறுகளின் கலவையாக பார்ப்பது.
Sadhu:
-தூய அறிவால் இவ்வுடம்பையே மனமாகவும், பிராணனகவும், அக்ஷரமாகவும், ஸத்குருவாகவும், அதுவே சிவமாகவும் இருப்பதை உணர்வது.
-தூய அறிவால் இவ்வுடம்பையே மனமாகவும், பிராணனகவும், அக்ஷரமாகவும், ஸத்குருவாகவும், அதுவே சிவமாகவும் இருப்பதை உணர்வது.
Unfathomable:
-இவ்வுடம்பே சிவஜோதியாக பிரகாசிப்பதை கண்டுணர்வது. அது சாதுக்களால் அறியப்பட்டதாகவோ அல்லது மனிதர்களால் அறியப்படாததாகவோ இல்லாமல், அது ஒன்றானதாகவோ அல்லது இரண்டானதாகவோ அல்லது ஒன்று இரண்டானதாகவோ இல்லாமல் பிரகாசித்துக் கொண்டு இருப்பதால், அஃது புரிந்து கொள்ள இயலாத “இருப்பாகவே” எப்போதும் இருக்கிறது.
“ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:83)
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
“ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:83)
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

