“நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி” (549)
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி” (549)
60% of the human adult body is water,the brain and heart are composed of 73% water, and the lungs are about 83% water. The skin contains 64% water, muscles and kidneys are 79%, and even the bones are watery: 31%.
ஒவ்வொரு மானிட தேகமும் நீரினாலேயே சூழப்பட்டுள்ளது. இந்நீரே இத்தேகத்தில் உருவாகும் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துக் கொண்டிருக்கின்றது. இந்நீரின்,நெருப்பின் இயக்கங்களுக்கு உயிர்ப்பு எனும் உள் வெளி மூச்சே காரணமாகின்றது.
அதாவது ஒவ்வொரு உள்மூச்சும் நீரினில்
கலந்து நீரின் சக்தியாகவும் மற்றும் வெளிவிடும்
ஒவ்வொரு வெளிமூச்சும் நெருப்பினுள் கலந்து நெருப்பின் சக்தியாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது
இவ்வாறு “நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்” அளவுற கலந்து படர்ந்து விரிய வைத்து இத்தேகத்தை முறையாக இடைவிடாது இயக்கி கொண்டிருக்கும்
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!!


