Tag: Rumi
Tag: Rumi
-
You Are That!- “Speak without voice”
“ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் ஜோதி”-23 “யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே”. – திருமந்திரம் (திருமூலர்) இங்கு திருமூலர் சொல்லும் “ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்பது நாவினால் ஓதாது உணர்வினாலேயே உணரக்கூடிய மந்திரமாகும். எவரொருவர் அகத்தில் ஒளியானது தூண்டப்பட்டு மிளிர்கின்றதோ, அத்தகையவரே அவ்வொளியருளின் அசைவினால் உண்டாகும் சப்த ஒலியை கேட்டு, அதை “ஓதாது உணர்ந்திடவும்…
