Tag: Rumi
Tag: Rumi
-
“சிவமும் சக்தியும்”
“தவறு , சரி என்ற கருத்துக்களுக்கு அப்பால் ஒரு துறை இருக்கிறது. நான் உன்னை அங்கே சந்திக்கிறேன்”, என்பது சூபிஞானி ரூமியின் கூற்று. இது எல்லோராலும் கடைபிடிக்கக் கூடிய ஒன்றா? அப்படியானால், அது எப்படி சாத்தியமாகும்? ஆம், மனித வடிவம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டால், அது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமே! மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து கூறுகளும் ‘சிவாம்சத்தில்’ உருவான பஞ்ச பூதங்கள் எனப்படும். ‘வாசி’ என்பது மூச்சுக்கான தமிழ்…
