Tag: Rumi
Tag: Rumi
-
“Give before you die‘
“Give before you die” “உனக்குக் கொடுக்கப்பட்டதை மரணம் பறிக்கும் முன், கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடு.” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று. இங்கு கொடுக்கப்பட்டது யாரால் என்னும் கேள்வி எழுந்தால் அது இறைவன் ஒருவனால் என்றே பதில் இருக்கும். அவ்வாறே இறைவனாலும் மண்ணையோ, பொன்னையோ, அல்லது பொருளையோ ஒருவருக்கு கொடுக்க இயலாது. மாறாக அவனிடம் எது உள்ளதோ அதையே அவனால் கொடுக்கவும் இயலும். அவனிடம் உள்ளது நித்திய ஜீவனுக்கு உரிய மரணமில்லா பெருவாழ்வு ஒன்றேயாம்! இத்தகைய…
