Tag: Rumi
Tag: Rumi
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 இறப்பதற்கு முன் இறந்து பார் என்ற கருத்தின் அடிப்படையில்திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்: மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு:மன்: என்பதற்கு மந்திரம் என்று ஒரு பொருள் உள்ளது, மன்மனம்: மந்திரமயமான எண்ணங்கள் எத்தேகத்தில் உண்டோ, அங்கு அத்தேகத்திலியே உள்மூச்சாக வாயுவும் அடங்கிவிடும். “மனம் அடங்க…
