Tag: Ramana Maharshi
Tag: Ramana Maharshi
-
You Are That!- “limitless”
“It is inside all this, it is also outside all this” – isavasyopanishad “அது அனைத்துனுள்ளும் இருக்கிறது, அனைத்திற்கு அப்பாலுமாயும் இருக்கிறது”. – ஈஸாவாஷ்ய உபநிஷத் “ஆத்மா பூதங்களினால் பிளவு பட்டதுபோல் தோன்றிடினும் அது பிளவுபடாதது என்பது கீதை வாக்கு”. வாஸ்துவத்தில் ஆத்மா உள்ளும் புறமும் அற்றது. ஐம்பூதங்கள், ஐம்புலன்கள்,மனம், புத்தி இவைகளினால் உருவான தோற்றத்திற்குள்ளும் ‘அது’ பூரணமாக இருக்கிறது. இவைகளின் உருவாக்கத்திற்கு முன்பேயும், தோற்றத்திற்கு அப்பாலும் ‘அதுவே’ பூரணமாகவே இருந்து கொண்டுருக்கிறது.…
