Tag: enlightenment
Tag: enlightenment
-
You Are That! -“A combination of consonant and vowel”
ஈசாவாஸ்யோபநிஷத்து ॥12॥,॥13॥,॥14॥ 12. எவர்கள் ‘அஸம்பூதி’ யை உபாசிக்கிறார்களோ அவர்கள் காரிருளில் புகுகின்றனர்: எவர்கள் ‘ஸம்பூதி’ யில் ஆசை வைத்தார்களோ அவர்கள் இன்னும் அதிகமான இருளில் புகுகின்றவர்கள் போல்வர். 13. ‘ஸம்பவத்’ தால் (பெறப்படுவது) வேறு, ‘அஸம்பவத்’ தால் (பெறப்படுவது) வேறு என்று நமக்கு உண்மையை விளக்கிய தீரர்களிடமிருந்து நாம் கேட்டிருக்கிறோம். 14. எவன் அஸம்பூதியையும் ஸம்பூதியையும், இரண்டையும் ஒன்றாகக்கூட்டி அறிகிறானோ அவன் ஸம்பூதியால் சாவைத் தாண்டி, அஸம்பூதியால் சாகாத்தன்மையை எய்துகிறான். ‘அஸம்பூதி’ என்பது கண்களுக்கு புலனாகாத…
