Tag: enlightenment
Tag: enlightenment
-
You Are That! -” illuminated hand”
திருமூலர் திருமந்திரம்: 1 “ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.” ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை: ‘கரம்’ என்னும் சொல்லுக்கு ‘ஒளி மற்றும் ஒளிக் கதிர்கள்’ என்று பொருள்கள் உள்ளது. ஐந்து என்பது ஐம்புலன்கள் ஆகிய ‘மெய் வாய் கண் செவி நாசி’ இவைகளை குறிப்பது. இவ்வைந்து புலன்களும் ஒளி பொருந்திய கரத்தோடு இணையும் பொழுது அதன் ஒளி கதிர்கள் ஐம்புலன்கள் உள்ளும்…
