Tag: Ashtavakra Gita
Tag: Ashtavakra Gita
-
You Are That! – “Decentralized person”
“ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச்சுடரே” அருட்பெருஞ்ஜோதி அகவல்:(1537) உண்மையில் ‘ஆதி மற்றும் அந்தம்’ என்பது இல்லாத ஒன்றே ! ‘நடு’ என்பது ‘நான்’ என்னும் அகங்காரத்தை குறிப்பிடுவது. ‘நான்’ என்னும் அகங்காரம் உள்ளவரை, அதற்கு முன் ஆதி என்றும் பின் அந்தம் என்றும் உள்ளது போன்ற ஓர்நிலை சதா தோன்றிக்கொண்டே இருக்கும். உறக்க நிலையில் ‘நான்’ என்னும் அகங்காரம் வெளிப்படாமல் போய்விடுவதால், அந்நிலையில் ஆதி, அந்தம் என்பதும் தோன்றா நிலையாகவே இருக்கிறது,…
