Tag: வள்ளலார்
Tag: வள்ளலார்
-
அருட்பெருஞ்ஜோதி 🙏 தனிப்பெரும் கருணை 🙏
ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 9: ஸ்லோகம் 4,5&6,“அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப்பட்டிருக்கிறது பூதங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில் இல்லை. பூதங்கள் உண்மையில் என்னிடத்து நிற்பவைகளல்ல. என்னுடைய ஈஸ்வர யோக மகிமையைப் பார்!பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தில் இல்லை. எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங் காற்று வானத்தில் நிலைபெற்று இருப்பது போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றன.” Interpretation:பூமி’ என்பது நிலம், நீர், காற்று நெருப்பு என்னும்…
