Tag: யோக வாசிஷ்டம்
Tag: யோக வாசிஷ்டம்
-
You Are That!- “Non moving”
“ஆத்மா போக்குவரத்து அற்றது” என்பது உபநிஷத் வாக்கு. போக்குவரத்து என்பது இருக்கு மற்றும் இல்லை என்பதிற்கு இடையில் நிகழ்வும் செயல்பாடேயாகும். இஃது இவ்வுடலுடன் மட்டுமே சம்பந்தப்பட்டது. அதாவது ஓர் இடத்தில் இருக்கும் இவ்வுடல் ‘தான்’ இல்லாத மற்றொரு இடத்தை நோக்கி நகர்வதே போக்குவரத்து எனக்கொள்ளலாம். எவ்வாறு பரந்து விரிந்த கடலின் மீது அதே கடல் நீரினால் தோன்றும் அலைகள் அங்கும் இங்கும் நகர்வது போல காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றதோ அது போல… சர்வ வியாபியான “இருக்கிறது என்றே இருக்கிறது”…
