Tag: முருகவேல்
Tag: முருகவேல்
-
“சும்மா இரு சொல் அற”
“சும்மா இரு சொல் அற” அருணகிரிநாதருக்கு முருகப்பெருமானால் அருளப்பட்ட உபதேசம். ‘சும்மா இரு’ என்பது ஒரு பொருளின் தன்மையாகும். அதாவது ‘வெப்பம்’ என்னும் தன்மைக்கு எவ்வாறு ‘நெருப்பு’ என்பது பொருளாகிறதோ, ‘வெண்மை’ என்னும் தன்மைக்கு ‘பால்’ என்பது பொருளாகிறதோ, அதுபோன்றே ‘சும்மா இரு’ என்னும் இத்தெய்வீக தன்மைக்கு ‘சொல் அற’ என்பதும் ‘மெய்ப்பொருள்’ ஆகிறது. ‘அற’ என்பதற்கு ‘முழுவதும்’ என்று ஒரு பொருள் உள்ளது. அதாவது நீக்கமற எங்கும் நிறைந்த ஓர் தன்மையை சுட்டிக் காண்பிக்க ‘முழுவதும்’…
