Tag: பட்டினத்தார் பாடல்
Tag: பட்டினத்தார் பாடல்
-
“When death occurs”
“பூதமுநாலு சுவாசமும் நின்று” :பட்டினத்தார் பாடல் பட்டினத்தார் ஒரு ‘மனிதனின் பிறப்புமுதல் இறப்புவரை’ அவ்வப்பொழுது நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து பாடிய இப்பாடலில் ‘மரணம்’ எவ்வாறு நிகழ்கின்றது என்பதை “பூதமுநாலு சுவாசமும் நின்று” என்னும் வரிகளாக குறிப்பிடுகிறார். ஏனெனில் பஞ்சபூதங்களின் கலவையாலே ஒவ்வொரு மானுட யாக்கையும் உருவாக்கப்படுகின்றது. பஞ்சபூதங்கள் என்பது ‘நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம்’ என்பவைகள். ஆனால் பட்டினத்தார் இங்கு தம் பாடலில் ‘பூதமுநாலு’ என நான்கு வகை பூதங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் நிலம்,…
