Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
“எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”
“எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”திருவைகாவூர் வில்வவனநாதர் கோயிலுக்கு சென்று இருந்தேன், இது திருஞானசம்பந்த பெருமானால் பாடல் பெற்ற தேவார ஸ்தலமாகும். இக்கோயிலில் “தனது ஆயுட்காலம் முடியும் தருவாயில் இருந்த வேடன் ஒருவன், சிவராத்திரி தினத்தன்று தன்னை துரத்தி வந்த புலியிடமிருந்து தம் உயிரை காத்துக் கொள்ள, அங்கு இருந்த வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, அன்று இரவு முழுவதும் தம் உயிர் மீது கொண்ட பயம் காரணம் வில்வ இலைகளை, அம்மரத்தின் கீழே வீற்றிருந்த சிவலிங்கத்தின்…
