Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
கீதைப் பதிவு—அத்தியாயம் –1
அர்ஜுன விஷாத யோகம் -அத்தியாயம் -1 திருதராஷ்டிரர் சொன்னது ஓ ஸஞ்ஜயா !தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்டநம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்.? (1) ஸஞ்ஜயன் சொன்னது அப்போது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும்( துரோண ) ஆச்சாரியாரை அணுகி( பின்வரும் ) வார்த்தையைச் சொல்லுவானாயினன் (2) ஆச்சாரியாரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணி வகுக்கப் பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்(3) இங்கே( பாண்டவப் படையில்) சூரர்களாகவும் ,பெரிய…
