Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
கீதைப் பதிவு அத்தியாயம் –2
கீதைப் பதிவு அத்தியாயம்-2 ஸாங்கிய யோகம் ஸஞ்ஜயன் சொன்னது அங்ஙனம் இரக்கம் ததும்பி,கண்களில் நீர் நிறைந்து,பார்வை குறைந்து துக்கப்பட்ட அர்ஜுனனுக்கு ,மதுசூதனன் இவ்வாக்கியத்தைச் சொன்னார்(1) அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்த்து,?(2) பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே.அது உனக்குப் பொருந்தாது.எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வை துறந்துவிட்டு எழுந்திராய்(3) அர்ஜுனன் சொன்னது பகைவரைத் தொலைப்பவரே,மதுவைக் கொன்றவரே போற்றுதற்குரிய பீஷ்மரையும் , துரோணரையும் நான் எங்ஙனம் போரில்…
