Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
கீதைப் பதிவு அத்தியாயம் -3
கீதைப் பதிவு அத்தியாயம் -3 கர்ம யோகம் அத்தியாயம் -3 அர்ஜுனன் சொன்னது ஜனார்தனா, கர்மத்தினும் ஞானம் சிறந்தது என்பது தம் கருத்தாயின். என்னை ஏன் கேசவா, கொடுவினையில் ஈடுபடுத்துகிறீர்.?(1) முரண்படுவன போன்ற மொழிகளில் என் அறிவைக் குழப்புகிறீர் போலும் நான் நலம் பெறுவதற்கான ஒன்றை உறுதியாக இயம்பும்(2) ஸ்ரீபகவான் சொன்னது பாபமற்றவனே,நல்ல விசாரம் செய்கிறவர்களுக்கு ஞான…
