Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
“ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்”
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” . திருமூலரின் திருமந்திரம்: ‘ஆசை‘ என்பது தனக்கு அந்நியமாக ஒரு பொருள் இருப்பதாக எண்ணும்போது அதன் மீது பற்று ஏற்பட்டு அதுவே ஆசையாக உருவெடுக்கிறது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “பார்ப்பவனின் பார்வையாகவும் நினைப்பவனின் நினைவாகவும் இருக்கும் பரமேஸ்வரனை யார் பார்க்கின்றானோ அவனே பார்க்கிறான்“என்று உபதேசித்துள்ளார். காண்போனுக்கு அந்நியமாக காட்சிகள் இல்லை, சிந்திப்பவருக்கு அந்நியமாக…
